Enter your mobile number or email address below and we'll send you a link to download the free Kindle App. Then you can start reading Kindle books on your smartphone, tablet, or computer - no Kindle device required.

  • Apple
  • Android
  • Windows Phone
  • Android

To get the free app, enter mobile phone number.

Kindle Price:    99.00
includes free wireless delivery via Amazon Whispernet
Kindle unlimited logo
Read this title for free. Learn more
Read for Free
OR

These promotions will be applied to this item:

Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.

Deliver to your Kindle or other device

Deliver to your Kindle or other device

Shanmuga Kavasam Explanation (சண்முக கவசம் விளக்கவுரை) (Tamil Edition) by [Sathiyavel Murugan, Dr M P]
Kindle App Ad

Shanmuga Kavasam Explanation (சண்முக கவசம் விளக்கவுரை) (Tamil Edition) Kindle Edition

5.0 out of 5 stars 1 customer review

See all formats and editions Hide other formats and editions
Price
New from
Kindle Edition, 8 Oct 2017
   99.00

Learn more about purchasing Kindle eBooks

Customers can now buy over 3 million Kindle books on Amazon.in with Indian credit/debit cards, net banking and Amazon.in Gift cards. > Learn More

Product description

Product Description

சண்முக கவசம் விளக்கவுரை


"பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் பல நாடுகளிலும் நித்திய பாராயணம் செய்யப்படும் சக்தி வாய்ந்தது. அகரம் தொடங்கி னகரம் இறுதியாக 30 பாடல்களை நிரல்பட அமைத்து சண்முக கவசம் இயற்றப்பட்டுள்ள அமைப்பு முறை போற்றத்தக்கது. சண்முக கவசத்தை தினந்தோறும் மனமுருகி
பாராயணம் செய்திட முருகனருளால் நினைத்தவை நிறைவேறும் என்பது அனுபவ வாக்கு. சண்முக கவசத்திற்கு செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் உரை எழுதும் அரும்பணியை அருட்பணியாக மாற்றியுள்ளார்.



நூலுக்கு உரை அமைக்கும் உத்தி, மேற்கோள்கள், வேத, உபநிடத சாரங்களை ஆங்காங்கே கருத்துப் புதையலாக்கிய திறம் போன்றவை நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன. ஆன்மிகம், ஆன்றோர் பொன்மொழிகள், அறிவியல், உளவியல், மனோதத்துவம், நகைச்சுவை, சமகால நிகழ்வுகள் போன்ற அத்தனை துறைகளையும் நூலிழை பின்னியது போன்று வெகு நேர்த்தியாக உரை அமைத்துள்ளார். நூலின் ஒவ்வொரு பக்கமும் படித்து பரவசப்பட்டு பாதுகாக்க வேண்டியவை. பலமுறை வாசித்தாலும் புதுப்புது
கருத்துகளும், செய்திகளும் விரிந்து கொண்டே செல்கின்றன. மு.பெ.சத்தியவேல் முருகனார் உரை எழுதிய இந்நூல் அனைவர் இல்லத்திலும் அன்றாடம் அவசியம் வாசிக்கப்பட வேண்டியது." ... திரு.லெ.ஆதித்தன், மலேசியா



"சித்தாந்தக் கவிமணி, செந்தமிழ்வேள்விச் சதுரர் சத்தியவேல்முருகனார், இதுவரை எவரும் வழங்காத ஒரு புதுமையான, புலமை நிறைந்த சத்தான உரையை முத்தான தமிழில் நமக்கு வழங்கியுள்ளார். இதில் விளக்கம் ஒரு பக்கம், விகடக் கவி ஒரு பக்கம், புலமை ஒரு பக்கம், எடுத்துக்காட்டுகளாகி பல இலக்கிய நூல் வருணணைகள் ஒரு பக்கம், சிந்திக்க திருமந்திரம் ஓரு பக்கம், சிந்தைக்கு விருந்தாக திருப்புகழ் விளக்கம் ஒரு பக்கம், சித்தாந்தம் ஒரு பக்கம், திருமுறைகளை அழகுபட செப்பும் திறன் ஒரு பக்கம், உருகிப் பாட திருவாசகத் தேனூற்று ஒரு பக்கம்." திரு.தா.சந்திரசேகரன், இ.ஆ.ப (ஓ)



"திருப்புகழுக்கு அமைந்த திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் பேருரைக்கு நிகராக, அனைத்துத் தரப்பினரும் ஏற்கத் தக்க பேருரை ஒன்றை, ‘சண்முகக் கவச’த்திற்கு நண்பர் செந்தமிழ் வேள்விச் சதுரர் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள் ஆக்கி அளித்துள்ளார்கள். பாடல்களைத் தனித்தனியே எடுத்துக் கொண்டு பதவுரை, பொழிப்புரை, விரிவுரை, விருத்தி உரை எழுதும் தொன் மரபை உரையாசிரியர் ஏற்றிலர். உரையாடல் உத்தியை முன்னிறுத்தி, சின்னச்சின்ன வினா விடைகளில், மிகப்பெரிய ஞானக் கருவூலங்களை, குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாங்கில் விரித்துரைத்துப் பெருவெற்றி பெற்றிருக்கிறார் திரு.மு.பெ.சத்தியவேல் முருகனார் அவர்கள். இது முற்றிலும் தமிழிற்குக் கிடைத்துள்ள புது வரவேயாகும். நெஞ்சம் நிறைகிறேன். ஒரு ஞான அருள் நூலுக்கு, விஞ்ஞான பூர்வமான ஒரு விளக்கவுரை ஆசிரியரால் ஆக்கி அளிக்கப் பெற்றுள்ளது. இவ்வுரை விஞ்ஞானத் தொழில்நுட்ப யுகத்தை வாய் பிளக்க வைக்கும் மெய்ஞ்ஞானப் பெருமிதம்!" டாக்டர் இரா.செல்வகணபதி


இவ்வுரையின் வழி ஆசிரியரின் ஆழ்ந்த புலமையையும் பன்மொழித் திறனையும் அறிவியல் தெளிவையும் பன்னூல் பயின்ற நுண்மாண் நுழைபுலத்தையும் எண்ணி எண்ணி வியக்கலாம். டத்தோ ஸ்ரீ ச.சாமிவேலு.


Product details

  • Format: Kindle Edition
  • File Size: 2614.0 KB
  • Print Length: 284 pages
  • Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
  • Language: Tamil
  • ASIN: B0769DJJ16
  • Word Wise: Not Enabled
  • Screen Reader: Supported
  • Enhanced Typesetting: Enabled
  • Average Customer Review: 5.0 out of 5 stars 1 customer review
  • Amazon Bestsellers Rank: #1,04,298 Paid in Kindle Store (See Top 100 Paid in Kindle Store)
  • Would you like to tell us about a lower price?


Customer reviews

5.0 out of 5 stars
Share your thoughts with other customers
See all 1 customer reviews

Top customer reviews

on 16 October 2017
Verified Purchase
0Comment|Was this review helpful to you? Report abuse
click to open popover

Where's My Stuff?

Delivery and Returns

Need Help?