To add this eBook, remove any 1 eBook from your cart or buy the 25 eBooks present in the eBook cart
There was a problem adding this eBook to the cart
Unlimited reading. Over 2 million titles. Learn more
OR

Download the free Kindle app and start reading Kindle books instantly on your smartphone, tablet or computer – no Kindle device required. Learn more
Read instantly on your browser with Kindle for Web.
Using your mobile phone camera, scan the code below and download the Kindle app.

![Nano - Or Arimugam (Tamil): நேனோ (ஓர் அறிமுகம்) (Tamil Edition) by [Arunn Narasimhan, அருண் நரசிம்மன்]](https://m.media-amazon.com/images/W/IMAGERENDERING_521856-T1/images/I/41uAdUBcDDL._SY346_.jpg)
Nano - Or Arimugam (Tamil): நேனோ (ஓர் அறிமுகம்) (Tamil Edition) Kindle Edition
- Kindle Edition
₹0.00 This title and over 1 million more available with Kindle Unlimited ₹64.00 to buy - Paperback
—
“நேனோ” என்பது அறிவியலாளர்களுடன் ‘நேனு நேனு’ என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் துறை. வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணினிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் (nanobot) எனும் நுண்ணூடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்தியை “நேனோ” என்று பெயரிடும் அளவிற்கு இத்துறை இன்று பிரபலம்.
இயற்கையை அறிதலுக்கு அறிவியல் சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ தொழில்நுட்பம் விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், தொழில்நுட்பங்கள், இயற்கையில் உயிரினங்களிடையே ஏற்கெனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது.
அறிவியல் எல்லைக்குள், நேனோ அறிவியல் என்கிற இளகிய பொதுத்தரப்பின் கீழ் இத்துறையின் ஏன் எதற்கு எப்படி அறிமுகமாய் விளக்கப்பட்டுள்ளது.
பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும், குறிஞ்சி மலரைக் கண்டால் எவ்வளவு மகிழ்வு ஏற்படுமோ, அத்தனை மகிழ்வும், திருப்தியும், இந்த நூலின், 12 அத்தியாயங்களில் இருந்தும் கிடைக்கின்றன — தினமலர் மதிப்புரை

- LanguageTamil
- Publication date10 December 2017
- File size2130 KB
Kindle e-Readers
Free Kindle Reading Apps
Explore Our Collection Of Tamil eBooks
Click here to browse eBooks by Jeyamohan, Pa. Raghavan, Indira Soundarajan, Kalki and more authors.Product details
- ASIN : B07868CB4L
- Publisher : Valardocs (10 December 2017)
- Language : Tamil
- File size : 2130 KB
- Text-to-Speech : Not enabled
- Screen Reader : Supported
- Enhanced typesetting : Enabled
- Word Wise : Not Enabled
- Print length : 147 pages
- Best Sellers Rank: #410,986 in Kindle Store (See Top 100 in Kindle Store)
- #11,916 in Sciences, Technology & Medicine (Kindle Store)
- #63,374 in Sciences, Technology & Medicine (Books)
- Customer Reviews:
Customer reviews
5.0 out of 5 stars
5 out of 5
2 global ratings
How are ratings calculated?
To calculate the overall star rating and percentage breakdown by star, we don’t use a simple average. Instead, our system considers things like how recent a review is and if the reviewer bought the item on Amazon. It also analyses reviews to verify trustworthiness.
No customer reviews
There are 0 customer reviews and 2 customer ratings.