100% PP 100%25%20PP
   300.00
  • Inclusive of all taxes
FREE Delivery on orders over ₹599.00. Cash on Delivery eligible.
Only 2 left in stock.
Sold by Books and books and Fulfilled by Amazon. Gift-wrap available.
Other Sellers on Amazon
Add to Cart
   300.00
   25.00 Delivery charge
Sold by: Dial For Books
Add to Cart
   300.00
   50.00 Delivery charge
Sold by: NammaBooks
List & Earn Rs.250* extra. Available in Bangalore, Mumbai, Chennai, Hyderabad. Sell on Local Finds.
Flip to back Flip to front
Listen Playing... Paused   You're listening to a sample of the Audible audio edition.
Learn more.
See this image

CHERNOBILIN KURALKAL (Tamil) Paperback – 2016


See all formats and editions Hide other formats and editions
Price
New from
Paperback, 2016
   300.00
   300.00
click to open popover

Special offers and product promotions

  • Shop with balance and get 10% cashback up to Rs.200 per customer. Minimum order Rs.250 (excluding delivery fees). Applicable on orders paid using Amazon Pay balance only.ADD BALANCE NOW Here's how (terms and conditions apply)

Product description

1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 26ஆம் தேதி அன்றைய சோவியத் ரஷ்யாவிலுள்ள செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடத்தப்பட்ட கவனக்குறைவான பரிசோதனையினால் அணு உலை தீப்பிடிக்க அது கிராஃபைட்டைக் கக்கியது. இதனால் கதிர் வீச்சு கொண்ட சுமார் 50 டன் எரிபொருள் காற்றோடு கலந்து ஐரோப்பா கண்டத்தில் ஏறக்குறைய நான்கில் மூன்று பகுதியில் பரவியது. இந்த விபத்து 48,200 ஆண்டுகளுக்கான கதிர்வீச்சுப் புளூட்டோனியத்தை விட்டுச் சென்றிருக்கிறது!. இதன் விளைவாக இந்த நகரம் கதிர்வீச்சு கொண்ட அயோடின், சீசியம்,ஸ்ட்ரோனாடியம்ஆகியவற்றில் 70 சதவிகிதத்தைப் பெற்றது. இந்த விபத்தினால் 485 கிராமங்கள் இருந்த இடம் தெரியாமல் புதையுண்டன. இன்றைக்கும் சுமார் ஐந்தில் ஒரு பெலாரஷ்யர் அதாவது 2.1 மில்லியன் மக்கள் மாசடைந்த பகுதிகளிலேயே வசித்து வருவது அணுஉலைகளினால் விபத்து நேருமானால் எத்தகைய விளைவுகளை மக்கள் எதிர்கொள்ள வேண்டிவரும் என்பதைக் காட்டுகிறது. இவ்விபத்தில் பாதிக்கப்பட்ட பல தரப்பு மக்களையும் சந்தித்து அவர்களின் உள்ளக் குமுறல்களையும்,உணர்ச்சிகளையும் உலகம் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர் ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச். இந்நூலிற்காக 2015ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபெல் பரிசினை ஸ்வெட்லானா அலெக்ஸியேவிச் பெற்றுள்ளார்.

Enter your mobile number or email address below and we'll send you a link to download the free Kindle App. Then you can start reading Kindle books on your smartphone, tablet, or computer - no Kindle device required.

  • Apple
  • Android
  • Windows Phone

To get the free app, enter mobile phone number.



Editor's Corner
Discover what to read next through our handpicked recommendations. See more

Product details

  • Paperback: 364 pages
  • Publisher: ETHIR VELIYEDU (2016)
  • Language: Tamil
  • ISBN-10: 9384646482
  • ISBN-13: 978-9384646486
  • Package Dimensions: 21.2 x 13.6 x 2.6 cm
  • Average Customer Review: Be the first to review this item
  • Amazon Bestsellers Rank: #3,06,574 in Books (See Top 100 in Books)
  • Would you like to tell us about a lower price?
    If you are a seller for this product, would you like to suggest updates through seller support?


Customer reviews

There are no customer reviews yet.
Share your thoughts with other customers

Where's My Stuff?

Delivery and Returns

Need Help?