Buying Options

Kindle Price:    49.00
inclusive of all taxes

includes free wireless delivery via Amazon Whispernet
Kindle unlimited logo
Read this title for free. Learn more
Read for Free
OR

These promotions will be applied to this item:

Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.

Deliver to your Kindle or other device

Deliver to your Kindle or other device

Facebook Twitter Pinterest <Embed>
Kindle App Ad
கொஞ்சம் மாற்றம் நிறைய வெற்றி: மென்திறன் காண்பது அறிவு (Tamil Edition) by [Venkatesan, Prasanna]

Follow the Author

Something went wrong. Please try your request again later.


கொஞ்சம் மாற்றம் நிறைய வெற்றி: மென்திறன் காண்பது அறிவு (Tamil Edition) Kindle Edition


See all formats and editions Hide other formats and editions
Price
New from
Kindle Edition
   49.00

Learn more about reading Indian language eBooks

Click here to learn more about reading Indian language eBooks.


Product description

Product Description

மென்திறன் (Soft Skills) மேம்பாடு இன்றைய உலகின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் முதல் பன்னாட்டு நிறுவன மேலாளர்கள்வரை அனைவருக்கும் இந்த திறன்கள்
தேவைப்படுகின்றன. பெரும்பாலும் பெரும் நிறுவனங்களில் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்படும்
இத்தகைய திறன்களை அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையில், நமது தாய்மொழி தமிழில், நமக்காகவே எழுதப்பட்டது இந்தப் புத்தகம்.

பதினைந்து வருடங்கள் பன்னாட்டு நிறுவனங்களில், பல பதவிகளில் பணிபுரிந்த அனுபவங்களையும், ஏழு
வருடங்கள் பல நிறுவன ஊழியர்களுக்கும், சுயதொழில் முனைவோருக்கும், தொழிலதிபர்களுக்கும் இந்த
திறன்களை பயிற்றுவித்த அனுபவத்தையும் ஆதாரமாக வைத்துக்கொண்டு கதைபோல கற்றுத்தர இந்த புத்தகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

மாணவர்கள், ஊழியர்கள், மேலாளர்கள், தொழில் முனைவோர், தொழிலதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும்
வாழ்வில் வெற்றிபெறத் துடிக்கும் அனைவருக்கும் இந்த புத்தகம் உற்ற தோழனாய் உதவும்.

Product details

  • Format: Kindle Edition
  • File Size: 1437 KB
  • Print Length: 127 pages
  • Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
  • Language: Tamil
  • ASIN: B075398GKL
  • Word Wise: Not Enabled
  • Enhanced Typesetting: Enabled
  • Average Customer Review: Be the first to review this item
  • Amazon Bestsellers Rank: #1,70,500 Paid in Kindle Store (See Top 100 Paid in Kindle Store)
  • Would you like to tell us about a lower price?


No customer reviews


Review this product

Share your thoughts with other customers

click to open popover