Kindle Price:    199.00
inclusive of all taxes

includes free wireless delivery via Amazon Whispernet
Kindle unlimited logo
Read this title for free. Learn more
Read for Free
OR

These promotions will be applied to this item:

Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.

Deliver to your Kindle or other device

Deliver to your Kindle or other device

Kindle App Ad
உளவியல் ஆலோசனை – ஓர் அறிமுகம்: Psychological Counselling - An Introduction (Tamil Edition) by [R M Karthik Lakshmanan, இராம. கார்த்திக் லெக்ஷ்மணன்]

உளவியல் ஆலோசனை – ஓர் அறிமுகம்: Psychological Counselling - An Introduction (Tamil Edition) Kindle Edition

3.3 out of 5 stars 3 customer reviews

See all formats and editions Hide other formats and editions
Price
New from
Kindle Edition, 22 Dec 2017
   199.00

Learn more about reading Indian language eBooks

Click here to learn more about reading Indian language eBooks.


Product description

Product Description

தொழில்முறை ஆலோசனை ஆலோசகரால், உளவியல் ஆலோசனை பற்றி முழுக்க முழுக்க எளிய தமிழில் வெளிவந்திருக்கும் முதல் புத்தகம் இது! திரு. கார்த்திக் அவர்கள், ஏற்கனவே தமிழ் பல்கலைக்கழகத்திற்காக முதுநிலை மற்றும் இளநிலை உளவியல் படிப்புகளுக்கு மூன்று புத்தகங்களை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தை படிப்பவர்களால் எளிதில் உளவியல் ஆலோசனை பற்றிய அறிமுகத்தை நிச்சயமாக பெற்றுவிட முடியும்.
-
இராம.கார்த்திக் லெக்ஷ்மணன் அவர்கள் 7 வருடங்களாக உளவியல் ஆலோசனை துறையில் பணியாற்றி வருகிறார். தற்போது சென்னை சமூகப்பணி கல்லூரியில் (Madras School of Social Work) முழு நேர உதவிப்பேராசிரியராகவும், சென்னை இந்திய தொழில் நுட்ப நிறுவனத்தில் (IIT-Madras), வருகைதரு உளவியல் ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்திற்காக, உளவியல் ஆலோசனை, உயிரி உளவியல், உளவியல் சோதனைகள் ஆகிய தலைப்புகளில் மூன்று பாடப்புத்தகங்களை தமிழில் எழுதியுள்ளார்.

தன்னுடைய முதுநிலை ஆய்வியல் (M.Phil) பட்டத்தை, புற்றுநோய் உளவியலில் அடையாறு புற்று நோய் மருத்துவமனையிலும், முதுநிலை ஆலோசனை உளவியல் (Counselling Psychology) பட்டத்தை சென்னை சமூகப்பணி கல்லூரியிலும் முடித்திருக்கிறார்.

வாழ்க்கையில் தனக்கான துறையை தேர்ந்தெடுக்க வழிகாட்டுதல், சிறந்த பெற்றோராக இருக்க உதவுதல், தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்ளுதல், பாலியல் கல்வி, நேர மேலாண்மை, சுய மதிப்பை மேம்படுத்துதல், திருமணத்திற்கு தயார்படுத்திக் கொள்ளல், குறிக்கோள்களை வகுத்தல், யாரும் புண்படாவண்ணம் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளல், குழுக்களில் செயல்படுதல், மன அழுத்த மேலாண்மை, கருத்து-வேற்றுமை மேலாண்மை, நினைவாற்றலை மேம்படுத்துதல் போன்ற உளவியல் பயிற்சிகளை வகுத்து கல்வி நிறுவனங்களிலும், வணிக நிறுவனங்களிலும் நடத்தி வருகிறார்.

அவரை தொடர்பு கொள்ள: www.counselingchennai.com / karthik.psychologist@ymail.com

Product details

  • Format: Kindle Edition
  • File Size: 2360 KB
  • Print Length: 247 pages
  • Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
  • Language: Tamil
  • ASIN: B078KZK3LX
  • Word Wise: Not Enabled
  • Screen Reader: Supported
  • Enhanced Typesetting: Enabled
  • Average Customer Review: 3.3 out of 5 stars 3 customer reviews
  • Amazon Bestsellers Rank: #54,886 Paid in Kindle Store (See Top 100 Paid in Kindle Store)
  • Would you like to tell us about a lower price?


Customer reviews

Share your thoughts with other customers
See all 3 customer reviews

Top customer reviews

12 May 2018
Verified Purchase
13 January 2018
Verified Purchase
2 people found this helpful
Comment Report abuse
14 September 2018
Verified Purchase
click to open popover

Where's My Stuff?

Delivery and Returns

Need Help?