Kindle Price:    58.00
inclusive of all taxes

includes free wireless delivery via Amazon Whispernet
Kindle unlimited logo
Read this title for free. Learn more
Read for Free
OR

These promotions will be applied to this item:

Some promotions may be combined; others are not eligible to be combined with other offers. For details, please see the Terms & Conditions associated with these promotions.

Deliver to your Kindle or other device

Deliver to your Kindle or other device

Kindle App Ad
உதங்க சபதம்: Utanka's Vow (மஹாபாரதக் கதைகள் Book 1) (Tamil Edition) by [Perarasan, S. Arul Selva]

உதங்க சபதம்: Utanka's Vow (மஹாபாரதக் கதைகள் Book 1) (Tamil Edition) Kindle Edition


See all formats and editions Hide other formats and editions
Price
New from
Kindle Edition
   58.00

Length: 51 pages Enhanced Typesetting: Enabled Page Flip: Enabled
Language: Tamil

Explore Our Collection Of Tamil eBooks

Click here to browse eBooks by Jeyamohan, Pa. Raghavan, Indira Soundarajan, Kalki and more authors.


Product description

Product Description

கிருஷ்ணனின் விஸ்வரூப தரிசனங்களைக் கண்டவர்களில் ஒருவராக இந்த உதங்கரும் அறியப்படுகிறார். மகாபாரதத்தை இந்த உலகம் அறிய முக்கியமாக அமைந்த காரணங்களில் இவரும் ஒருவராவார். இவரது கதை ஆதிபர்வத்தில் ஒருவிதமாகவும், அஸ்வமேதிக பர்வத்தில் ஒருவிதமாகவும் இரண்டு விதங்களில் சொல்லப்படுகிறது. நாம் இங்கே காணப்போவது ஆதிபர்வத்தில் வரும் கதையாகும்.

குரு வேதாவின் மாணவர்களில் ஒருவராக இருக்கும் உதங்கர், தன் கல்வி முடிவின் போது, தன் குருவுக்குத் தட்சணை கொடுக்க விரும்புகிறார். குருவின் மனைவி கேட்டுக் கொண்டதன் பேரில் பௌசிய மன்னனின் மனைவியிடம் காதணிகளை வாங்கச் செல்கிறார். அந்தக் காதணிகளைத் தக்ஷகன் திருடிச் செல்கிறான். மீண்டும் அந்தக் காதணிகளை அடைய படாத பாடு படுகிறார். குருவுக்குத் தன் தட்சணையைக் கொடுத்தவுடன், உலகத்தில் உள்ள பாம்புகள் அனைத்தையும் அழிக்க எண்ணம் கொண்டு, ஜனமேஜய மன்னனிடம் சென்று சர்ப்ப வேள்வி நடத்தச் சொல்கிறார். ஏன் அவன் அந்த வேள்வியைச் செய்ய வேண்டும் என்பதற்கும் உரிய காரணத்தைச் சொல்லி ஜனமேஜயனைப் பாம்பு வேள்வி செய்ய வைக்கிறார். அந்த வேள்வி தடைபட்டதும், கூடியிருந்த அந்தப் பெருஞ்சபையில் வியாசரின் முன்னிலையில் ஜனமேஜயனுக்கு வைசம்பாயணர் உரைத்ததே நாம் இன்று காணும் மகாபாரதம்.

இப்படி உலகத்துக்கு மகாபாரதம் சொல்லப்படக் காரணமாக அமைந்த உதங்கரின் கதை அறிவோம் வாருங்கள்...

Product details

  • Format: Kindle Edition
  • File Size: 2001 KB
  • Print Length: 51 pages
  • Simultaneous Device Usage: Unlimited
  • Sold by: Amazon Asia-Pacific Holdings Private Limited
  • Language: Tamil
  • ASIN: B072SL53C9
  • Word Wise: Not Enabled
  • Enhanced Typesetting: Enabled
  • Average Customer Review: Be the first to review this item
  • Amazon Bestsellers Rank: #1,38,133 Paid in Kindle Store (See Top 100 Paid in Kindle Store)
  • Would you like to tell us about a lower price?


Customer reviews

There are no customer reviews yet.
Share your thoughts with other customers
click to open popover

Where's My Stuff?

Delivery and Returns

Need Help?