குரு புருனோ Guru Bruno

Something went wrong. Please try your request again later.
Follow to get new release updates, special offers (including promotional offers) and improved recommendations.
OK
About குரு புருனோ Guru Bruno
மரு.ஜா.மரியானோ அண்டோ புருனோ மஸ்கரணாஸ் சென்னையில் மூளை, முதுகுதண்டு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக உள்ளார். அறிவியல், வரலாறு, பொருளாதாரமும் ஆகியவை எப்படி மருத்துவத்துறையுடன் இணைந்து உள்ளன என்பது குறித்து ஆங்கிலத்திலும் தமிழிலும் தொடர்ந்து எழுதிவருகிறார்.
இவரது தமிழ் நூல்கள் இந்த பக்கத்தில் உள்ளன
Customers Also Bought Items By
1 11 1
Author Updates
Books By குரு புருனோ Guru Bruno
₹ 99.00
₹ 252.00
You Save: ₹ 153.00(61%)
You Save: ₹ 153.00(61%)
There are a lot of myths about Diabetes. There are also lots of myths about Low Carb High Fat Diets like the Paleo Diet, Keto Diet, Atkin's Diet, etc. In addition to myths, media, and social media (Facebook, YouTube, WhatsApp) do spread lots of disinformation. The consequence of these myths and disinformation is the common man failing to manage diabetes properly and also carrying out incorrect deeds thereby complicating the disease. All these contribute to increased mortality (death) and morbidity (deformity). This small booklet is an attempt to tell accurate scientific facts and also answer the questions like
- What happens when diabetes is not treated adequately?
- Why were the criteria for diabetes changed recently?
- Do Various Low Carb Diets like Paleo Diet, Keto Diet “reverse” Diabetes?
- What are the Advantages and disadvantages of Low Carb High Fat Diets like Paleo Diet, Keto Diet?
inclusive of all taxes
பேலியோ உணவின் அறிவியலும் உளவியலும்: Science and Psychology of Paleo Diet (Tamil Edition)
13 Dec, 2019
₹ 252.00
அமேசான் "பென் டு பப்ளிஷ் 2019" போட்டியில் முதல் பரிசு பெற்ற நூல் நவீன மருத்துவ நூல்களில் இருக்கும் அடிப்படை விஷயங்களை பேச்சு வழக்கு தமிழில் எழுதி, நீரிழிவு, உடல் பருமன், உணவு குறித்த கேள்விகளுக்கு முற்றிலும் அறிவியலின் அடிப்படையில் விடையளிக்கும் ஒரு முயற்சியே இந்த சிறிய நூல். இந்த நூலை மட்டும் படித்து விட்டு, நீங்கள் குறைமாவு உணவை உட்கொள்ளவோ, பரிந்துரைக்கவோ முடியாது. “30 நாட்களில் பேலியோ” என்ற எதிர்பார்ப்பில், இதை தயவு செய்து வாசிக்காதீர்கள். மருத்துவர்களை பொறுத்த வரையில் மருத்துவக்கல்லூரியில், முதலாம் ஆண்டும் முதல் இறுதியாண்டு வரை நீங்கள் ஏற்கனவே வாசித்த, கற்றுக்கொண்ட விஷயங்கள் பலவற்றை இணைத்து உங்களை இயல்பாக சிந்திக்கத்தூண்டும் ஒரு இழையாகத்த
inclusive of all taxes
₹ 100.00
காதலுக்காக அரச பதவியை துறந்தவர்கள் பலர் உள்ளனர்
காதலுக்காக உயிரை விட்டவர்கள் பலர் உள்ளனர்
காதலுக்காக பதவி, உயிர், இரண்டையும் துச்சமென மதித்த குஸ்ரூவின் கதை இது. மேன்மை, வீரம், துரோகம், சோகம் என்று அனைத்தும் கலந்தது தான் குஸ்ரூவின் வாழ்க்கை. அதில் பரிசுத்தமான காதலிற்கும் இடமுண்டு. ஆனால் பாபர், ஹூமாயூன், அக்பர், ஜகாங்கீர், ஷாஜகான், அவுரங்கசீப் என்ற 6 முக்கிய முகலாய மன்னர்களின் வரிசையில் சரித்திரம் குஸ்ரூவிற்கு இடமளிக்க வில்லை. அவரால் ஒரு நாள் கூட முகலாய ஆட்சிபீடத்தில் அமர முடியவில்லை. ஆனால் அவரது காலத்தில் மக்களின் மனங்களில் இடம் பிடித்தார். இந்த கதையை படித்த பின்னர் உங்களின் மனதில் கூட இடம்பிடிக்கலாம்.

தர்மாஸ்பத்திரி (அரசு மருத்துவமனை) ஊசி: GH (Government Hospital) Injections (Tamil Edition)
7 Dec, 2019
₹ 100.00
"கொஞ்சம் ஏமாந்து இருந்தாலும் ஊசி போடாம அனுப்பிருப்பாரு அந்த சின்ன டாக்டர். நம்ம பெரிய டாக்டர் தான் ஊசி எழுதி தர சொன்னார். கவருமண்டு ஊசி குடுத்தா இவங்க கை காச குடுக்குற மாதிரி ரொம்பப் பண்றாங்க. மாத்திரை யாருக்கு வேணும்? இந்த மாத்திரைய எப்பவாது காய்ச்சல், தலைவலி வரும் போது போட்டுக்கலாம் கைல இருக்கட்டும். இப்ப ஊசி போடுங்கனா கேக்க மாட்றாங்க." என்ற ஒரு சராசரி பொதுஜனத்தின் கருத்தின் பின்னால் உள்ள உளவியல் என்ன
அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன
ஆகிய கேள்விகளுக்கு உங்களை விடை தேட வைக்கும் உரையாடல்கள் உள்ள சிறு நூல்
அரசு திட்டங்களை சலுகையாக பார்ப்பவர்களுக்கும், அதை உரிமையாக பார்ப்பவர்களுக்கும் உள்ள வித்தியாசம் என்ன
ஆகிய கேள்விகளுக்கு உங்களை விடை தேட வைக்கும் உரையாடல்கள் உள்ள சிறு நூல்
inclusive of all taxes
ஆர்கானிக் யூஜெனிக்ஸ் (Organic Eugenics): செயற்கை நுண்ணறிவும் இயற்கை மூடத்தனமும் (Tamil Edition)
10 Feb, 2019
₹ 100.00
- இயற்கை விவசாயம்,
- வீகனிசம்,
- தடுப்பூசி எதிர்ப்பு,
- வீட்டில் பிரசவம்,
- நவீன மருத்துவம் குறித்த அவதூறு,
- சிக்கன் சாப்பிட்டால் கெடுதி என்ற செய்தி
- மாற்று மருத்துவம்,
- இயற்கை விவசாயம்
inclusive of all taxes
₹ 252.00
தமிழகத்தில் 1970களின் பிற்பகுதியிலும் 1980களிலும், கல்லுரியில் படித்து பட்டம் பெற்று, புதிதாக வேலைக்கு சேர்பவர்களுக்கு ஒரு கனவு இருந்தது. கடன் வாங்கியாவது, ஊருக்கு ஒதுக்குபுறமாக இருந்தாலும் பரவாயில்லை, சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பதே அந்த கனவு
இன்று கல்லூரியில் கற்பவர்கள், அலுவலகத்தில் வேலை செய்பவர்கள், தொழில் நெறிஞர்கள் உட்பட அனைவருக்கும் ஒரு ஆசை இருக்கிறது
இணையத்தில் தங்களுக்கென்று ஒரு இடம் வேண்டும். தங்களை பற்றிய விபரங்களை எழுத, தங்கள் கருத்துக்களை எழுத, அல்லது புகைப்படங்களை பகிர, விவாதிக்க, தங்களை கொள்கைகளை பிறருக்கு எடுத்துக்கூற என்று பல வகை காரணங்களுக்காகவும் பலரும் ஒரு தளம் அமைக்க வேண்டும் என்ற ஆவலில் உள்ளனர்
உங்களுக்
inclusive of all taxes
பிட் காயின் மற்றும் இதர மறையீட்டு நாணயங்கள் : Bit Coin and other Cryptocurrencies (Tamil Edition)
10 Nov, 2021
₹ 85.00
₹ 111.00
You Save: ₹ 26.00(23%)
You Save: ₹ 26.00(23%)
பிட்காயின், எதிரீயம், பினான்ஸ், ரிப்பள், ஷிபு போன்ற மறையீட்டு நாணயங்களில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா, அவற்றை நம்பி வாங்கலாமா என்பது மட்டுமே உங்கள் கேள்வி என்றால் அதற்கு பதிலை “பாதுகாப்பு இல்லை” “வாங்க வேண்டாம்” என்று ஒரே வரியில் கூறிவிடலாம். இந்த கேள்விக்கு பதிலை மட்டுமே எதிர்பார்ப்பவர்கள் தயவு செய்து 111 ரூபாய் செலவழித்து இந்த நூலை வாங்க வேண்டாம்.
இவற்றை ஏன் வாங்கக்கூடாது, இவற்றில் என்ன பாதுகாப்பு இல்லை ஆகிய கேள்விக்கு சற்று விரிவாக பதில் வேண்டுபவர்கள் இந்த நூலை (இதை நூல் என்று கூறுவதை விட சற்றே பெரிய கட்டுரை என்று கூறலாம்) வாசிப்பதன் மூலம்
இவற்றை ஏன் வாங்கக்கூடாது, இவற்றில் என்ன பாதுகாப்பு இல்லை ஆகிய கேள்விக்கு சற்று விரிவாக பதில் வேண்டுபவர்கள் இந்த நூலை (இதை நூல் என்று கூறுவதை விட சற்றே பெரிய கட்டுரை என்று கூறலாம்) வாசிப்பதன் மூலம்
- நாணயம் அல்லது பணம் (Currency)
- எண்ம நாணயம் அல்லது டிஜிட்டல் பணம் (Digital Currency)
- மறையீட்டு நாணயம் அல்லது கிர
Other Formats:
Paperback
inclusive of all taxes
₹ 100.00
“பயணங்கள் - மனத்தில், காலங்களில், பருவங்களில், இடங்களில்” என்ற தலைப்பில் www.payanangal.in தளத்தில் முற்றிலும் தமிழில் எழுத துவங்கியபோது என் தமிழ் வலையுலக பயணம் துவங்கியது. அதன் பிறகு தமிழ்மணம் http://www.thamizmanam.com/ என்ற வலைப்பதிவு திரட்டியில் என் தளத்தை சேர்த்த்தால் அது ஒரு பரந்த வாசகர் வட்டத்தை தந்தது. என்னாலும் பலரின் பதிவுகளை வாசிக்க முடிந்தது.
தமிழமணம் திரட்டியில் வாரம் ஒரு பதிவரை விண்மீன் பதிவர் (நட்சத்திர பதிவர்) என்று குறித்து அவரது பதிவுகளை திரட்டியில் முதன்மைப்படுத்துவார்கள். அவ்வாறு 20 அக்டோபர் முதல் 27 அக்டோபர் 2008 வரை நான் விண்மீன் பதிவராக இருந்தேன். அந்த காலக்கட்டத்தில் 20 பதிவுகளை எழுதினேன். எனது ஆரம்ப சுகாதார நிலைய அனுபவங்களை வைத்து கிராமப்புற மருத்துவக்கதைகள் எ

by
Dravida Vaasippu,
Govi Lenin,
Don Ashok,
Guru Bruno,
Ravishankar Ayyakannu,
Bala singh,
Kanimozhi MV,
Eniyan Ramamoorthy,
Poovannan Ganapathy,
Kathir RS
₹ 49.00
வணக்கம்.
திராவிட வாசிப்பு மின்னிதழின் பத்தாவது இதழ் இது.
அமேசான் நடத்திய கிண்டில் போட்டியில் திராவிட எழுத்தாளர்கள் வெற்றி பெற்றதை அடுத்து, இந்த இதழை கிண்டில் வெற்றி சிறப்பிதழாக கொண்டு வந்து இருக்கிறோம். போட்டியில் வெற்றிபெற்ற எழுத்தாளர். கோவி. லெனின், மருத்துவர். புருனோ, டான் அசோக், ரவிசங்கர் அய்யாக்கண்ணு, பாலாசிங் ஆகியோரின் பேட்டிகள் இந்த இதழில் வந்து இருக்கிறது. ஆங்கிலத்தில் கதைகள் எழுதிய மருத்துவர். பூவண்ணன் கணபதி மற்றும் கதிர் ஆர்.எஸ் ஆகியோரின் பேட்டிகளும் இருக்கிறது.
கிண்டில் போட்டிகளில் தங்கள் பங்களிப்புகளை அளித்த கார்ட்டூனிஸ்ட் கௌதம் அம்பேத்கர், கவர் டிசைனர் யூசுப் பாசித், திராவிட வாசகர் வட்டம் மூலமாக அண்ணா சிறுகதை போட்டியை

Guru Bruno
₹ 100.00
This is a short story aimed at finding the answer to a simple question.
Are the various messages you get about “Organic Farming”, “Veganism”, “So Called Alternative Medicine @ SCAM”, Modern Medicine in General and Vaccines in Particular are merely a result of some one with low IQ and High Enthusiam getting a Smartphone and Net Connectivity or Is there a planned movement behind those ? This was originally written in Tamil by me and then in English. The Tamil Version is also available in amazon at https://amzn.to/2SZNF1T

மஞ்சள் காமாலை: அறிவியல் மருத்துவமும் பாரம்பரிய மரபு வைத்தியமும் எப்படி வேலை செய்கின்றன ? (Tamil Edition)
31 May, 2021
₹ 100.00
மஞ்சள் காமாலைக்கு நாட்டு வைத்தியம் (மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவை) எப்படி வேலை செய்கிறது என்பது குறித்த விபரங்கள் இந்த நூலில் உள்ளன.
நீங்கள் பாரம்பரிய, மரபு வழி மருத்துவ ஆர்வலர் என்றாலோ, அல்லது நாட்டு வைத்தியம் (மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி ஆகியவை) ஆதரவாளர் என்றாலோ இந்த நூலில் உள்ள விபரங்கள் உங்களுக்கு மிகுந்த பலனுள்ளதாக இருக்கும்

HTTP 417 : Indian Healthcare IT Start-up’s Guide
31 May, 2021
₹ 252.00
The HTTP 417 (Expectation Failed) is one of the status codes on the internet and it indicates that the expectation given in the request’s Expect header field (Section 5.1.1) could not be met.
In the case of a start-up, the company expects someone to pay them. This payment can be in form of outright purchase or monthly or annual subscription or both. The Customer also has an expectation. The expectation would be of a product or a service that is available, accessible, and affordable, and at or above a certain quality. When one or both of these expectations cannot be met, the start-up fails.
This book (discussing the causes of failures and methods to avoid common errors causing failures) is an attempt to share what I have learned in the past three decades in both Healthcare and Information Technology. Let me also give a Warning / Disclaimer.

- This book does not quote any scientific papers or data regarding Information Technology and Start-Ups and may be taken as a non-peer-reviewed, subjective, highly opinionated work of a single individual based on his experience. You are free to disagree with this part of the book.
- The Psychological Phenomena namely (1) Kübler Ross Grief Cycle (2) Dunning Kruger Effect (3) Ikea Effect (4) Maslow’s Hierarchy of Needs are from standard textbooks / peer-reviewed journals.
- The Crux of this little book is my “Original Research” in which I apply the above-mentioned psychological phenomena to the Start-up ecosystem and suggest solutions for improving the product and profit.
inclusive of all taxes
- ←Previous Page
- 1
- 2
- Next Page→